மைனர் பெண்ணை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது!

THOOTHUKUDI-Minor girl abducted married Youth arrested under Pokso Act!

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மைனர் பெண்ணை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது!
X

தூத்துக்குடி அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை நடுவக்குறிச்சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமர் மகன் மகேஸ் (20), லாரி கிளீனராக வேலைபார்த்து வருகிறார். இவர் 17வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமண ஆசைகாட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், நேற்று அந்த சிறுமியை கடத்திச் சென்று திருச்செந்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டாராம். இதுகுறித்து சிறுமியின் தாயார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மகேஸை கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும், போக்ஸோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் விமலா வழக்குப் பதிவு செய்துள்ளார்.

Updated On: 6 Oct 2021 12:22 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  5. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  6. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  7. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  8. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  9. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  10. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...