Begin typing your search above and press return to search.
குபேரனுக்கு நிதி கொடுத்த நாள்: பக்தர்கள் வழிபாடு

குபேரன் இழந்த பொருளை பெருமாள் மரக்காலால் அளந்து கொடுத்த தலம் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில். இது தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரிக்கு அருகே உள்ளது. குபேரன் இழந்த பொருளை பெருமாள் மரக்காலால் அளந்து கொடுத்த தினம் நேற்று இந்த ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. நேற்றைய தினம் எராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.