/* */

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: கழுகுமலையில் திமுகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் பேரூர் கழக திமுக சார்பில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: கழுகுமலையில் திமுகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்
X

கழுகுமலையில் பேரூர் கழக திமுக சார்பில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் பேரூர் கழக திமுக சார்பில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 69 வது பிறந்த நாளையட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கயத்தார் மேற்கு ஒன்றியம், கழுகுமலை பேரூர் கழகத்தின் சார்பில் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் காந்தி மைதானத்தில் கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில், கழுகுமலை பேரூர் கழக பொருளாளர் முப்புடாதி, அவைத் தலைவர் கந்தசாமி, துணைத் தலைவர் மாணிக்கம்,ஸ்ரீமுருகன் கூட்டுறவு பண்டக சாலை முன்னாள் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சங்கர், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் துரை, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சதீஸ்குமார், கழக மாணவரணி அமைப்பாளர் அருணாசலம், தகவல் தொழில் நுட்ப அணி ராமச்சந்திரபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 March 2022 1:33 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  2. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  3. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  4. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  5. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  6. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  7. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  8. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  9. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  10. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?