/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 தேதி 9 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 தேதி 9 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 8 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 111 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 10 Sep 2021 5:15 PM GMT

Related News