/* */

திருவாரூரில் உலக முதியோர் தினத்தில் ஆதரவற்றோருக்கு உணவு

திருவாரூரில் உலக முதியோர் தினத்தையொட்டி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூரில் உலக முதியோர் தினத்தில் ஆதரவற்றோருக்கு உணவு
X

உலக முதியோர் தினத்தையொட்டி திருவாரூரில் சாலையோர முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

உலக முதியோர் தினம் அக்டோபர் 1-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் முதியோர்கள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ள சூழலில் தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்பது மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள திட்டமாகும். இதன் மூலம் அதிக அளவில் முதியவர்கள் பயன் அடைவர்.

இந்நிலையில் திருவாரூரில் ஆதரவற்ற முதியோர்களுக்கு திருவாரூர் கோகிலாம்மாள் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் இரா.சங்கர், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பெருந்தலைவர் முனைவர் எஸ்.டி.அண்ணாதுரை, பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் க.திருநாவுக்கரசு, ஆலோசகர் எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!