/* */

வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் : மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களில் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும்

HIGHLIGHTS

வாக்காளர் அடையாள அட்டை  இலவசமாக வழங்கப்படும் : மாவட்ட ஆட்சியர் தகவல்
X

 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன்

வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்: திருவாரூர் மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களில் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலகம் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும், வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் 01.10.2021 முதல் நடைமுறைக்குவரும். எனவே அனைத்து வாக்காளர்களும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Updated On: 22 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  3. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  5. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  6. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  8. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  9. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...