திருமணம் செய்வதாக ஆசை காட்டி மோசடி: வாலிபருக்கு ஒருவருடம் சிறை

திருவாரூர் மாவட்டத்தில் திருணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த நபருக்கு மன்னார்குடி மகிளா கோர்ட் ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருமணம் செய்வதாக ஆசை காட்டி மோசடி: வாலிபருக்கு ஒருவருடம் சிறை
X

திருவாரூர் மாவட்டத்தில் திருணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த நபருக்கு மன்னார்குடி மகிளா கோர்ட் ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதியில் கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக மன்னார்குடி கீழச்சேரி கார்த்தி என்பவர் மீது திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு மன்னார்குடி மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மோசடி செய்த நபருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரை மாவட்ட எஸ்.பி.கயல்விழி பாராட்டினார்

Updated On: 2021-04-10T11:21:08+05:30

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. விளையாட்டு
  டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அபார வெற்றி
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 4. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 5. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 7. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 9. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...