/* */

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ 2 லட்சத்தில் மருத்துவ உபகரணம் : கஜா நண்பர்கள் குழு வழங்கல்

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ 2 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை கஜா நண்பர்கள் குழு வழங்கியது.

HIGHLIGHTS

மன்னார்குடி  அரசு மருத்துவமனைக்கு ரூ 2  லட்சத்தில் மருத்துவ உபகரணம் : கஜா நண்பர்கள் குழு வழங்கல்
X
மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கஜா நண்பர்கள் குழு சார்பில் இரண்டு லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கஜா நண்பர்கள் குழு 2 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி, மாஸ்க் , சானிடைசர் , கையுரை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தலைமை மருத்துவர் விஜயகுமாரிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி , காவல் துணை கண்கானிப்பாளர் இளஞ்செழியன் , கஜா நண்பர்கள் குழு மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jun 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?