/* */

தேனி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட 6,83,844 பேர்

தேனி மாவட்டத்தில் மொத்தம், 6,83,844 பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட 6,83,844 பேர்
X

தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டியில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் நின்றிருந்த மக்களுடன் கலெக்டர் முரளீதரன் பேசி, ஊக்கப்படுத்தினார்.

தேனி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 13 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் இதுவரை மாவட்டத்தில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 844 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 113 பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதில், செப்டம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடந்த முகாம்களில் மட்டும், 6660 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை, கலெக்டர் முரளீதரன் நேரடியாக கவனித்து வருகிறார் என தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 19 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  4. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  5. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  6. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  7. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  8. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  9. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  10. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!