ஆதரவற்றவர்களுக்கு கரம் கொடுத்த கொடையாளிகளுக்கு பாராட்டு விழா

பெரியகுளம் அரசு மருத்துவமனை ஆதரவற்றோர் மனநல சிகிச்சை மையத்திற்கு உதவிய சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆதரவற்றவர்களுக்கு கரம் கொடுத்த கொடையாளிகளுக்கு பாராட்டு விழா
X

பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு உதவிய இந்திய ராணுவ முன்னாள் கேப்டன் மகாராஜனுக்கு நீதிபதி ராஜ்குமார் பாராட்டு சான்று வழங்கினார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டோர் நல சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவிற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் உணவு, உடைகள், மருந்துகளுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார், மருத்துவர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜ்மோகன் பங்கேற்று நன்கொடை கொடுத்து உதவியவர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினார்.

Updated On: 4 Dec 2021 12:38 PM GMT

Related News

Latest News

 1. ஆலந்தூர்
  வீட்டில் திருடிய வழக்கில் ஒருவர் கைது; தலைமறைவானவருக்கு வலைவீச்சு
 2. வேளச்சேரி
  மாஜி அமைச்சர் வீட்டுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றம்- காரணம் இதுதான்
 3. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு இராமகிருஷ்ணா குழுமப்பள்ளி சார்பில் தேசிய இளைஞர் தினவிழா
 4. அரசியல்
  2024ம் ஆண்டில் ராகுல் பிரதமர் ஆக முடியுமா ? ( ஒரு அரசியல் அலசல்)
 5. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை அருகே சிதிலமடைந்த வீட்டில் வசித்த மூதாட்டிக்கு உதவி
 6. திருவள்ளூர்
  திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்
 8. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய பால்குட ஊர்வலம் துவக்கி...
 9. கோவில்பட்டி
  கோவில்பட்டி: விவசாய நிலத்தில் குவாரி அமைப்பதை எதிர்த்து ஆர்.டி.ஓ.விடம் ...
 10. வீரபாண்டி
  சேலத்தில் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை