தேனியில் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. கோடை வெப்பத்தை குளிர்விக்க பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேனியில் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ‌ மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் கோடையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இரவு நேரங்களிலும் நீடித்த வெப்ப சலனத்தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று காலை முதல் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் மாறி மழை பெய்ய ஆரம்பித்தது. தேனி, பெரியகுளம், போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது. மேலும் சாலையிலும் மழை நீர் வழிந்தோடியது. ‌கோடை வெப்பத்தை குளிர்விக்க பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 2021-03-13T17:01:15+05:30

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  விநாயகர் முன் தலையில் நாம் குட்டிக் கொள்வது ஏன்? அட, இவ்வளவு பலன்களா?
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. இராசிபுரம்
  சீரான குடிநீர் சப்ளை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை
 4. தமிழ்நாடு
  மதுரை - மேட்டுபாளையம் ரயில் சேவையா? போலியான தகவல் என ரயில்வே மறுப்பு
 5. பரமத்தி-வேலூர்
  பரமத்தி அருகே பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
 6. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்
 8. திருப்பரங்குன்றம்
  மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு
 9. உதகமண்டலம்
  உதகையில் இயற்கை முறை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
 10. நாமக்கல்
  சொன்னபடி தார்ரோடு போட்டுத்தந்த எம்எல்ஏ : அய்யம்பாளையம் மக்கள் நன்றி