/* */

மதுரை- தேனி அகல ரயில் இயக்க வலியுறுத்தி போராட்டம்

மதுரையில் இருந்து தேனி வரை, அகல ரயிலை இயக்க வலியறுத்தி, தேனியில் போராட்டம் நடந்தது.

HIGHLIGHTS

மதுரை- தேனி அகல ரயில் இயக்க வலியுறுத்தி போராட்டம்
X

மதுரை- போடி அகல ரயில் இயக்க வலியறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தேனியில் ரயில்வே தண்டவாளத்தில் மறியல் போராட்டம் நடந்தது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், மதுரை- தேனி வரை அகல ரயிலை இயக்க வலியுறுத்தி ரயில் தண்டவாளத்தில் மறியல் செய்து போராட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் தமிழ் பெருமாள் தலைமையில், தேனியில் நடந்த இந்த போராட்டத்தில் ஐம்பதிற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கோரிக்கையினை வலியுறுத்தி பெரியகுளம் ரோட்டருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்று கோஷமிட்ட போராட்ட குழுவினர் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று கலைந்து சென்றனர்.

Updated On: 24 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்