தீபாவளிக்கு முந்தைய வாரச்சந்தை: பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

தேனியில் தீபாவளிக்கு முந்தைய வாரச்சந்தை என்பதால் நேற்று சந்தை களைகட்டி இருந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தீபாவளிக்கு முந்தைய வாரச்சந்தை: பொருட்களை வாங்க குவிந்த மக்கள்
X

தேனியில் நேற்று கூடிய வாரச்சந்தையில் இரவு நேரமும் விற்பனை களைகட்டி இருந்தது.

தேனி வாரச்சந்தை பொள்ளாச்சி வாரச்சந்தையை அடுத்து தமிழகத்தின் இரண்டாவது வாரச்சந்தையாக இருந்து வருகிறது. மேலும் தீபாவளிக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் சந்தை கூடியதால், சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து விட்டனர். குறிப்பாக மாலை 4 மணிக்கு மேல் சந்தை கூடிய பெரியகுளம் ரோட்டை கடந்து செல்வது என்பது கூட முடியாத காரியம் என்கிற அளவு நெரிசல் நிலவியது.

சந்தையில் அமைக்கப்பட்டிருந்த 350 கடைகளிலும் விற்பனை களைகட்டியது. காய்கறி முதல் பலசரக்கு, இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று கூறலாம். எனவே அடுத்த சந்தை தீபாவளி முடிந்து இரண்டு நாள் கழித்து கூடும் என்பதால், வரும் தீபாவளிக்கு இந்த சந்தையில் பொருட்கள் விற்பனை வழக்கத்தை விட இருமடங்கு அதிகம் இருந்தது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Updated On: 31 Oct 2021 2:00 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  இப்படி ஒரு ரெசிபி சாப்பிட்டிருக்கீங்களா..?
 2. நாமக்கல்
  நாமக்கல்லில் 24ம் தேதி மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்தும்...
 3. கல்வி
  நாளை குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் Corbevax இரண்டாம் தவணை...
 4. திருச்செங்கோடு
  நூல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக கண்டுகொள்ளவில்லை: ஈஸ்வரன்...
 5. நாமக்கல்
  கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20...
 6. அரியலூர்
  அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ...
 7. தேனி
  'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
 8. ஜெயங்கொண்டம்
  மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம்
 9. காஞ்சிபுரம்
  10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை
 10. தேனி
  25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்