தேனி மாவட்டத்தில் 10 நாட்களாக சுற்றித்திரியும் சிறுத்தைபுலியால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கைலாசநாதர் மலைப்பாதையில் சிறுத்தை 10 நாட்களாக உலா வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேனி மாவட்டத்தில் 10 நாட்களாக சுற்றித்திரியும் சிறுத்தைபுலியால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
X

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைப்பாதையில் சிறுத்தை கடந்த ௧௦ நாட்களுக்கும் மேலாக உலா வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசநாதர் மலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு கீழே உள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த மலையை சுற்றிலும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கைலாசநாதரர் மலை மேல் உள்ள கைலாதநாதர் சிவன் கோயிலை சுற்றி வர கிரிவலப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிவலப்பாதை முழுக்க வனப்பகுதிகளை ஒட்டியே செல்கிறது. கடந்த பத்து நா ட்களாக இந்த பகுதியில் சிறுத்தை உலா வருகிறது. இந்த சிறுத்தையை பிடித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட வனத்துறையினர் பல முறை முயன்றும் இதுவரை பிடிக்கவில்லை. இதனால் இந்த வனப்பகுதிகளை ஒட்டி உள்ள தங்களது விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சத்துடன் தவித்து வருகின்றனர்.


Updated On: 11 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள்: நாளை சென்னையில் இருந்து அனுப்பிவைப்பு
 2. ஈரோடு
  அந்தியூர் அருகே பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
 3. அரியலூர்
  இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 4. மதுரை மாநகர்
  மதுரையில் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
 5. மதுரை மாநகர்
  மதுரை ரயில்வே வர்த்தக கோட்ட மேலாளர் பதவி ஏற்பு
 6. ராதாபுரம்
  கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
 7. கன்னியாகுமரி
  இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு...
 8. குளச்சல்
  அணில் பிடிக்கணுமா அணில்...!: குமரியில் வைரலாகும் திருமண வாழ்த்து...
 9. விளவங்கோடு
  சபரிமலையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தானியங்கி மேற்கூரை அமைக்கும் பணி...
 10. குளச்சல்
  இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்