ஆதரவற்றோருக்கு தினமும் உணவு சம்மட்டி சமூக அறக்கட்டளை முயற்சி

அறக்கட்டளை மூலம் தேனி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு வழங்கி வருகின்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆதரவற்றோருக்கு தினமும் உணவு சம்மட்டி சமூக அறக்கட்டளை முயற்சி
X

தேனியில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்.

தேனியில் உள்ள சம்மட்டி சமூக அறக்கட்டளை சார்பில் தினமும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தேனியில் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சம்மட்டி நாகராஜ், மற்றும் தேனியில் உள்ள மதநல்லிணக்க குழு ஒருங்கிணைப்பாளர் முகமதுஷபி மற்றும் சில நண்பர்கள் இணைந்து சம்மட்டி அறக்கட்டளை நடத்தி வருகின்றனர். இந்த அறக்கட்டளை மூலம் தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ்ஸ் டாண்டில் உள்ள ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு வழங்கி வருகின்றனர்.

தினமும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இதன் மூலம் பலன் பெற்று வருகின்றனர். இவர்களது சேவையை பாராட்டி பொதுமக்களும் தங்கள் இல்ல பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் திருமணநாள், திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளின் போது தங்களால் முடிந்த அளவு உதவிகள் வழங்கி வருகின்றனர். இந்த ஆதரவு தொடர்ந்தால், இந்த திட்டத்தை நீண்ட நாட்களுக்கு செயல்படுத்த முடியும் என மதநல்லிணக்க குழு ஒருங்கிணைப்பாளர் முகமதுஷபி தெரிவித்தார்.

Updated On: 11 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  கார்ப்பரேட் பாணியில் கலக்கும் நுங்கு வியாபாரம்
 2. காஞ்சிபுரம்
  தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?
 4. திருநெல்வேலி
  இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...
 5. தமிழ்நாடு
  ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின்...
 6. தென்காசி
  தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
 7. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 8. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 9. தமிழ்நாடு
  குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு... சில டிப்ஸ்..
 10. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு