மக்கள் எழுச்சியுடன் அதிமுக மகத்தான வெற்றி பெறும் - தேனி எம்.பி - ஓ‌.பி.ஆர்

சட்டமன்ற தேர்தலில் மகத்தான எழுச்சி இருப்பதால் அதிமுக விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் வாக்களித்த பின்னர் தேனி எம்.பி.ஓ.ரவீந்திரநாத் தெரிவித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மக்கள் எழுச்சியுடன் அதிமுக மகத்தான வெற்றி பெறும் - தேனி எம்.பி - ஓ‌.பி.ஆர்
X

அதிமுக மக்களவைத் தலைவரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் இன்று தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

பெரியகுளம் தென்கரையில் உள்ள செவெனத்டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் வாக்களித்தார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லும் முன் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை, கிருமி நாசினியில் மூலம் கைகளை சுத்தம் செய்தும், கையுறை வழங்கப்பட்டது.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத், சட்டமன்ற தேர்தலில் மகத்தான எழுச்சி இருப்பதால் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

Updated On: 6 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  கார்ப்பரேட் பாணியில் கலக்கும் நுங்கு வியாபாரம்
 2. காஞ்சிபுரம்
  தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?
 4. திருநெல்வேலி
  இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...
 5. தமிழ்நாடு
  ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின்...
 6. தென்காசி
  தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
 7. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 8. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 9. தமிழ்நாடு
  குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு... சில டிப்ஸ்..
 10. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு