Begin typing your search above and press return to search.
தேனி மாவட்டத்தில் 5 நாட்களில் 3சோதனைகள் யாருக்கும் கொரோனா இல்லை
தேனி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் மூன்று முறை சோதனை யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
HIGHLIGHTS

பைல் படம்.
தேனி மாவட்டத்தில் ஐந்து நாட்களில் மூன்று முறை கொரோனா சைபர் தொற்று பதிவாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் கொரோனா பெரும் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இன்று காலை இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக கொரோனா சைபர் தொற்று என பதிவாகி உள்ளது. அதேசமயம் திருப்பூரில் இருந்து தேனி வந்த ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதுவும் திருப்பூரில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தேனி மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் யாரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெறவில்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.