/* */

முல்லை பெரியாறு அணை விவகாரம்: கருப்பு தினம் அனுசரித்த தேனி மாவட்ட விவசாயிகள்

தேனி மாவட்டத்திலிருந்த தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளாவுடன் இணைத்த நவ.1 -ஆம் தேதி கருப்புதினமாக விவசாயிகள் அறிவிப்பு

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணை விவகாரம்: கருப்பு தினம் அனுசரித்த தேனி மாவட்ட விவசாயிகள்
X

பைல் படம்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்துடன் இணைந்திருந்த தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, முல்லை பெரியாறு அணை பகுதிகளை நவம்பர் மாதம் முதல் தேதி தான் கேரளாவுடன் இணைத்தனர். தமிழகம் இழந்த பகுதிகளை நினைவூட்டும் வகையில் நவம்பர் முதல் தேதியான இன்று கருப்பு தினம் கடைபிடிப்பதாக தேனி மாவட்ட முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், முல்லை பெரியாறு பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவினர் அறிவித்தனர். இன்று இந்த துக்க நாளை அனுசரிப்பதாகவும், கருப்பு கொடி ஏற்றி அமைதி காப்பதாகவும் இச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Updated On: 1 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  2. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  4. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  5. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  7. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  8. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?