/* */

ஓட்டல் தொழிலாளி கொலை: மதுரை கூலிப்படை கும்பல் கைது

கம்பம் ஓட்டல் தொழிலாளியை கொலை செய்ததாக மதுரையை சேர்ந்த கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தண்ணி தொட்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கம்பத்தில் தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்தார். மதுரை செல்லூர், மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை நாகராஜ் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் கடந்த ஜூன் 7ம் தேதி ஓட்டலில் பணி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் வழிமறித்து சுரேஷை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

கொலையாளிகள் இருவரும் மதுரை கூலிப்படையினை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் இருவர் மீதும் பல்வேறு கொள்ளை மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகள் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, இவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படையினர் தேனி மாவட்ட சைபர்கிரைம் குழுவின் உதவியுடன் நாகராஜையும், ரஞ்சித்குமாரையும் கைது செய்தனர்.

Updated On: 1 July 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...