ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி

ஆண்டிபட்டியில் டூ வீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி
X

பைல் படம்.

தேனி மாவட்டம், உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுாரை சேர்ந்தவர் பாண்டியராஜன், 56. விவசாயான இவர் தனது தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்திருந்தார். பறித்த வெண்டைக்காய்களை ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுாரில் உள்ள வெண்டைக்காய் ஏற்றுமதி கம்பெனிக்கு அனுப்பி வைத்தார். தானும் தனது டூ வீலரில் தொட்டப்பநாயக்கனுாரில் இருந்து திம்மரசநாயக்கனுாருக்கு சென்று கொண்டிருந்தார்.

மதுரை ரோட்டில் அமராவதி பண்ணை அருகே இவர் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாண்டியராஜன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் அரசு பஸ் டிரைவர் பால்முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 2 July 2022 2:07 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  தேசிய விருதை கிண்டலடித்தாரா பார்த்திபன்...?
 2. குமாரபாளையம்
  பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு...
 3. குமாரபாளையம்
  மகன்களால் கைவிடப்பட்ட 81 வயது மூதாட்டி குமாரபாளையம் போலீசில் புகார்
 4. குமாரபாளையம்
  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில்...
 5. டாக்டர் சார்
  livogen Z tablet uses in tamil ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z...
 6. புதுக்கோட்டை
  விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி...
 7. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
 8. கோவை மாநகர்
  கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை
 9. ஆரணி
  திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
 10. கலசப்பாக்கம்
  திருவண்ணாமலை: மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு