Begin typing your search above and press return to search.
தேனி பாதாள சாக்கடை திட்டத்திற்கு மீண்டும் ரூ.66 கோடி ஒதுக்கீடு
Theni News Today -தேனியில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு 66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
HIGHLIGHTS

பைல் படம்.
Theni News Today -தேனியில் ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. முதல் கட்டமாக நகர் பகுதியில் 70 சதவீதம் வீடுகள், நிறுவனங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன. தற்போது இரண்டாம் கட்டமாக ரூ. 66 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 9500 வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. பாதாள சாக்கடையில் சேர விரும்பும் பகுதியில் வசிப்பவர்கள் தேனி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2