/* */

கூடலூர் நகராட்சியில் காட்சிப்பொருளாக மாறிய கண்காணிப்பு கேமராக்கள்

கூடலுார் நகராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் அது செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.

HIGHLIGHTS

கூடலூர் நகராட்சியில் காட்சிப்பொருளாக மாறிய  கண்காணிப்பு கேமராக்கள்
X

கூடலுார் நகராட்சியில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

தேனி மாவட்டம் கூடலுார் நகராட்சியில் போலீஸ் நிர்வாகம் சார்பில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த கேமராக்கள் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பதால் தற்போது அவை வெறும் காட்சி பொருளாக மட்டுமே உள்ளன.

இதனால் திருட்டுக்குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் குற்றவாளிகளை கண்டறியும் முயற்சி பலனளிக்கவில்லை. இந்த கேமராக்களை செயல்படுத்த தேனி எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சமூக குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 17 Oct 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  2. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  4. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  6. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  7. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  8. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  10. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!