/* */

கம்பம் - Page 2

தேனி

தேனியிலிருந்து மும்பை, கொல்கத்தாவுக்கு தினமும் 100 டன் இளநீர்

தேனி மாவட்டத்தில் இருந்து மும்பை, கொல்கத்தாவிற்கு தினமும் சராசரியாக 100 டன் இளநீர் கொண்டு செல்லப்படுகிறது.

தேனியிலிருந்து  மும்பை, கொல்கத்தாவுக்கு  தினமும் 100 டன் இளநீர்
தேனி

பறக்கும் பக்தர்கள்... தவிக்கும் வியாபாரிகள்...

தேனி மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் உள்ள பைபாஸ் சாலையில் சபரிமலை பக்தர்கள் பறந்து செல்வதால் வியாபாரிகள் பரிதவிப்பு

பறக்கும் பக்தர்கள்... தவிக்கும் வியாபாரிகள்...
தேனி

41 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே நிறைந்த சிகுஓடை கண்மாய்

வற்றாத நீர் வளம் இருந்தும் தேனி அருகே உள்ள அன்னஞ்சி சிகுஓடை கண்மாய் கடந்த 41 ஆண்டுகளில் ஐந்து முறை மட்டுமே நிறைந்துள்ளது

41 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே நிறைந்த சிகுஓடை கண்மாய்
தேனி

காய்ச்சல் பரவலை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிங்க..

தேனி மாவட்டத்தில் காய்ச்சல் பரவி வருகிறது. குடிநீரை நன்றாக காய்ச்சி குடிப்பது மட்டுமே இதற்கு தீர்வு என அறிவுறுத்தினர்

காய்ச்சல் பரவலை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிங்க..
தேனி

பிரசவ காலத்தில் தாய் மரணம் குழந்தை இறப்பு தடுப்பதில் வெற்றி

தேனி மாவட்ட பொதுசுகாதாரத்துறை பிரசவ காலத்தில் தாய் மரணம், குழந்தை மரணத்தை தடுப்பதிலும் முன்னேற்றம் கண்டுள்ளது..

பிரசவ காலத்தில் தாய் மரணம்  குழந்தை இறப்பு தடுப்பதில் வெற்றி
தேனி

மேகமலை வனப்பகுதியில் குறைந்துபோன மழைப்பொழிவு

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு கிடைக்க வில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

மேகமலை வனப்பகுதியில் குறைந்துபோன  மழைப்பொழிவு
தேனி

ஏமாற்றுக் கும்பலிடம் சிக்காதீர்கள்.. பலன் தரும் மரங்களை நடுங்கள்

விவசாயிகள் ஏமாற்றுக்கும்பலிடம் சிக்கி தங்கள் நிலங்களில் குமிழ், தேக்கு, செம்மரங்களை நடவு செய்ய வேண்டாம்.

ஏமாற்றுக் கும்பலிடம் சிக்காதீர்கள்..  பலன் தரும் மரங்களை நடுங்கள்
தேனி

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு கவனம்...

கேரளாவிற்கு ரேஷன் அரிசி பெருமளவில் கடத்தப்படுவதை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுகொள்ளவில்லை என புகார்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு  கவனம் செலுத்துமா