/* */

ரேஷன் கடைகள் இரவு ஏழு மணி வரை செயல்படும்

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்

HIGHLIGHTS

ரேஷன் கடைகள் இரவு  ஏழு மணி வரை செயல்படும்
X

பைல்படம்

நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் நவம்பர் 1 முதல் 3 -ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு ஏழு மணி வரை செயல்படும். மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். பொருட்கள் வாங்காதவர்களுக்கு மீண்டும் அடுத்து நவம்பர் 8-ஆம் தேதியில் இருந்து பொருட்கள் விநியோகிக்கப்படும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்தார்.

Updated On: 28 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  2. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  4. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  5. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  7. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  8. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?