/* */

தேனி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்றால் பெரிய பாதிப்பு இல்லை

Corona Today News - தேனி மாவட்டத்தில் இரண்டு நாளில் மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்றால்  பெரிய பாதிப்பு இல்லை
X

Corona Today News -தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. நேற்றும், இன்றும் மட்டும் 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 40ஐ தாண்டி விட்டது. ஆனால் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இரண்டே பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் நல்ல நிலையில் உள்ளனர். இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய அளவில் உடல் உபாதைகளை ஏற்படுத்தவில்லை. தடுப்பூசி போட்டவர்கள் உடல் உபாதைகள் இன்றி தப்பி விடுகின்றனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு தொற்று பாதித்தால் உயிரிழப்பு வரை கொண்டு சென்று விடும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Jun 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை