/* */

மின் கட்டண உயர்வை கண்டித்து தேனியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தேனியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மின் கட்டண உயர்வை கண்டித்து  தேனியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
X

தேனியில் பா.ஜ.க, நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் கே.கே.ஜெயராம்நாடார், சிறப்பு பேச்சாளர் புரட்சிகவிதாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள் உட்பட அத்தனை பேரையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்து தேனியில் பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி தலைவர் கே.கே.ஜெயராம் நாடார், துணைத்தலைவர் வினோத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார், நகர தலைவர் மதிவாணன், மாவட்ட துணைத்தலைவர் பாண்டியராஜ், மாநில துணைத்தலைவர் (சிறப்பு பேச்சாளர்) புரட்சிகவிதாசன், மாநில நிர்வாகி நாராயணபிரபு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Updated On: 24 July 2022 12:41 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...