2 நாட்களாக மழை இல்லாததால் சரிகிறது முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்

Mullaperiyar Dam Water Level- முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாததால் நீர் வரத்து குறைந்து நீர் மட்டம் சரிகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
2 நாட்களாக மழை இல்லாததால்  சரிகிறது முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்
X

Mullaperiyar Dam Water Level- முல்லைப்பெரியாறு அணையில் தொடர்ந்து 20 நாட்களாக மழை பெய்தது. அணை நீர் மட்டம் மெல்ல உயர்ந்து 135.90 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து கேரள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிரம்பாத அணைக்கு எதற்கு வெள்ள அபாய எச்சரிக்கை என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்கண்காணிப்புக்குழுவும் ஆய்வு செய்தது. இந்த சமயத்தில் இரண்டு நாட்களாக மழை குறைந்ததால், நீர் வரத்து விநாடிக்கு 1448 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1900ம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர் மட்டம் மெல்ல குறைந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 135.75 அடிக்கு வந்தது. இன்று அணைப்பகுதியில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் மீண்டும் நீர் வரத்து அதிகரிக்க கூடும் எனவும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 July 2022 10:20 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மதிமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி
  2. கோவை மாநகர்
    கோவை தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்துவதாக கூறி கொள்ளை
  3. கோவை மாநகர்
    கோவை குனியமுத்தூரில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையம் திறப்பு
  4. கோவை மாநகர்
    கோவை கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி
  5. ஈரோடு
    ஈரோடு: கனரா வங்கி சார்பில் இலவசமாக துரித உணவு தயாரித்தல் பயிற்சி
  6. கோவை மாநகர்
    கோவை ஜி.சி.டி.யில் படித்து 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த...
  7. இந்தியா
    150 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் ஆதாரங்கள்
  8. வேலூர்
    தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
  9. சேலம்
    முதல்வர் சேலம் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு
  10. டாக்டர் சார்
    does multani mitti remove acne முகப்பருவைப்போக்கி ஆரோக்ய சருமத்தைப் ...