/* */

தேனி மாவட்டம் முழுவதும் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்

தேனி மாவட்டம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிமும்முரமாக நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

தேனி மாவட்டம் முழுவதும்  பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்
X

தேனி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நவம்பர் முதல் தேதி முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால், தேனி மாவட்டம் முழுதும் தொடக்க, நடுநிலை பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிக்குள் தண்ணீர் தேங்காதவாறும், பள்ளி வளாகங்களில் உள்ள புதர்களும் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. கிருமிநாசினிகள் தெளித்து பள்ளிகள் முழுமையாக சுத்தம் செய்யப்படுகின்றன. மழைநீர் கசியும் பள்ளிகளி்ல் முழுமையான சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. பள்ளிகளின் சுவர்கள் இடியும் நிலையில் இருந்தால், அந்த பள்ளி சுவர்களை முழுமையாக சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை வட்டார கல்வி அலுவலர்கள் நேரடியாக பார்வையிட்டு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On: 28 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  5. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  6. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  8. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  9. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  10. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!