/* */

தேனி மாவட்டத்தில் இன்று நான்காவது முறையாக கொரோனா பாதிப்பு ஜீரோ நிலையில் உள்ளது

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் இன்று நான்காவது முறையாக ஜீரோ நிலைக்கு வந்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று நான்காவது முறையாக  கொரோனா பாதிப்பு ஜீரோ  நிலையில் உள்ளது
X

பைல் படம்

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இன்று நான்காவது முறையாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. தற்போதய நிலையில் தினமும் சராசரியாக ஆயிரம் முதல் ஆயிரத்து இருநுாறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இன்று காலை 796 பேருக்கு தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் தெரிவித்தன. கடந்த மாதம் மூன்று முறை இதே போல் சைபர் தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாதம் முதல் முறையாக (மொதத்ததில் 4வது முறையாக) ஜீரோ நிலைக்கு வந்துள்ளது. தற்போதைய நிலையி்ல் 4 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் உற்சாகமடைந்துள்ளது.

Updated On: 2 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  3. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  4. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  5. சிங்காநல்லூர்
    அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  7. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  8. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  9. ஈரோடு
    சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (ஏப்.18) ஜாதி முல்லை கிலோ ரூ.500க்கு...
  10. க்ரைம்
    கும்மிடிப்பூண்டி அருகே ஏரியின் நடு பகுதியில் இறந்து கிடந்த காவலாளி