தேனி மாவட்ட கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி

தேனி மாவட்ட கோயில்களில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேனி மாவட்ட கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
X

தேனி மாவட்ட கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று விஜயதசமியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் 'வித்யாரம்பம்' என்ற எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல் அல்லது அரிசியை தட்டில் நிரப்பி, 'அ' அல்லது 'ஓம்' என்று எழுதி குழந்தைகளுக்கு கற்றுத்தரும் நிகழ்ச்சியே 'வித்யாரம்பம்'.

இன்று தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள், சிவன், முருகன், விநாயகர், கோயில்களில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கடவுள் வழிபாடு நடத்தி, வேதம் படித்த பண்டிதர்கள் மூலம் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி மேற்கொண்டு வாழ்த்து பெற்றனர்.

Updated On: 15 Oct 2021 11:17 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் மரக்கன்றுகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    Murungai Keerai Soup Benefits in Tamil முருங்கை கீரை சூப் பயன்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    Vetrilai Benefits in Tamil வெற்றிலையின் நன்மைகள் தமிழில்
  5. தேனி
    விவசாயிகள் பெயரில் புரோக்கர்கள் கலெக்டரை குழப்புவதாக அதிகாரிகள்...
  6. தேனி
    தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை 30 நாளில் தீர்க்காவிட்டால் போராட்டம்
  8. தேனி
    கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
  9. தேனி
    சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை
  10. தேனி
    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 70 மாணவ, மாணவிகளுக்கு வேலை