வருஷநாடு மலைப்பகுதியில் இரவில் நடக்கும் மணல் கடத்தல்

தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் இரவு நேரத்தில் அதிகளவில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்க வேணX்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வருஷநாடு மலைப்பகுதியில் இரவில் நடக்கும் மணல் கடத்தல்
X

வருஷநாடு மலைப்பகுதி கிராமங்களில் மெயின் ரோட்டோரம் சாக்குமூடைகளில் மணல் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

வருஷநாடு மலைப்பகுதியில் இரவு நேரத்தில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வருஷநாடு மலைப்பகுதியில் தங்கம்மாள்புரம் யானை கெஜம் ஆற்றில் மணல் வளம் அதிகம் உள்ளது. இங்குள்ள மணலை சிறு பைகளில் சேகரித்து மூடையாக கட்டி ரோட்டின் ஓரங்களில் வைத்து விடுகின்றனர். இப்படி ரோட்டோரம் வைக்கப்படும் மணல் மூடைகளை இரவில் வாகனங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்து விடுகின்றனர். இப்படி மணல் கடத்தல் பெரும் அளவில் நுாதன முறையில் நடைபெற்றாலும், வருவாய்த்துறையோ, போலீஸ் நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Updated On: 12 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  Zee Tamil சீரியல் நடிகைகளின் பெயர் பட்டியல்
 2. நாமக்கல்
  நாமக்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்ட விழிப்புணர்வு முகாம்
 3. கோவை மாநகர்
  குழந்தைகளை காக்க பள்ளிக்கூடம் திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்...
 4. தமிழ்நாடு
  தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
 5. கடையநல்லூர்
  கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
 7. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 8. ஈரோடு
  அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் ரூ.1.93 கோடிக்கு பருத்தி ஏலம்
 9. நாமக்கல்
  நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள்...
 10. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் உணவகத்துக்கு சீல் வைத்து பூட்டிய அதிகாரிகள்