இன்று தேனியில் 3 பேருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இன்று தேனியில் 3 பேருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை
X

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான, கொரோனா பரிசோதனை முடிவுகளின் படி தேனி மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கும், கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும் ஆக மொத்தம் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதுள்ளது. இவர்கள் 3 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 23 Oct 2021 5:15 AM GMT

Related News