Begin typing your search above and press return to search.
நம்ம தொகுதி : ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி தொகுதி பற்றிய விபரங்கள்
HIGHLIGHTS

மொத்த வாக்காளர்கள் - 275931
ஆண்கள் - 136257
பெண்கள் - 139640
மூன்றாம் பாலினம் - 34
போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்
அதிமுக - ஏ. லோகிராஜன்
திமுக - ஆ. மகாராஜன்
அமமுக - ஆர்.ஜெயகுமார்
மநீம - எச். குணசேகரன்
நாம் தமிழர் - ஜெயக்குமார்