மரத்தில் ஆணி அடித்து விளம்பரம்: தேனி மாவட்ட தன்னார்வலர்கள் எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் மரத்தில் ஆணி அடித்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மரத்தில் ஆணி அடித்து விளம்பரம்: தேனி மாவட்ட தன்னார்வலர்கள் எச்சரிக்கை
X

பைல் படம்

தீபாவளி விற்பனையை அதிகரிக்க வர்த்தக நிறுவனங்கள் மரத்தில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் அந்த நிறுவனம் மீது மாவட்ட நிர்வாகம் வழியாகவும், சட்ட ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுப்போம் என தேனி மாவட்ட தன்னார்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தேனி முதல் கம்பம் வரை ஒவ்வொரு ஊரிலும் மரத்தில் அடிக்கப்பட்ட ஆணி பிடுங்கும் தன்னார்வலர் குழுக்கள் உள்ளனர். இவர்கள் ஆணி பிடுங்கும் திருவிழா நடத்தி, ஒவ்வொரு வாரமும் இரண்டு நாள் முதல் மூன்று நாள் ஒதுக்கி, ஒவ்வொரு மரமாக ஆய்வு செய்து, அந்த மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கி மரங்களை பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் ,அடுத்த மாதம் தீபாவளி கொண்டாட உள்ளதால் சில வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் மரங்களில் ஆணி அடித்து தங்களது விளம்பர பதாகைகளை மாட்டி உள்ளனர். இவற்றை பிடுங்கி எறிந்த தன்னார்வலர்கள், 'இனிமேல் இதுபோல் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்யும் நிறுவனம் மீது, மாவட்ட நிர்வாகம் வழியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுப்போம்'என எச்சரித்துள்ளனர்.

Updated On: 11 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கம்
 2. ஈரோடு
  பவானியில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
 3. காஞ்சிபுரம்
  ஸ்கேட்டிங் மூலம் பரதக்கலை விழிப்புணர்வு: காஞ்சிபுரம் மாணவி...
 4. தமிழ்நாடு
  தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் : தமிழக அரசு
 5. விளையாட்டு
  ரஞ்சி கோப்பை: மத்திய பிரதேச அணி சாதனை
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
 7. குமாரபாளையம்
  குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
 8. காஞ்சிபுரம்
  அ.தி.மு.க பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் வரனும்: காஞ்சியில் தமிழ்மகன்...
 9. நாமக்கல்
  நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.5.50
 10. தமிழ்நாடு
  காவிரி நீர் ஆணைய செயல்பாடு: அமைச்சர் துரைமுருகன் கண்டிப்பு