சசிகலா வரவேற்பு போஸ்டர்- ஆண்டிபட்டியில் பரபரப்பு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சசிகலா வரவேற்பு போஸ்டர்- ஆண்டிபட்டியில் பரபரப்பு
X

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.‌ இதையடுத்து அவரை வரவேற்க அமமுக வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சசிகலாவின் விடுதலையை வரவேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவை சேர்ந்த சிலரும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்ன ராஜா என்பவர் சசிகலாவை வரவேற்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டி உள்ளார். அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டுபவர்கள் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வரும் நிலையில், ஆண்டிபட்டியில் அதிமுக நிர்வாகி ஒருவர் சசிகலா வரவேற்பு போஸ்டர் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 Jan 2021 5:43 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 2. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 3. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 4. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 5. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 6. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...
 7. இந்தியா
  நுபுர்சர்மா கருத்து விவகாரம்: ராஜஸ்தானில் வன்முறை வெடித்தது
 8. திருநெல்வேலி
  மக்கள் குறைதீர்க்கும் நாள்: பொது மக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: சிறந்த நூல்களுக்கான விருதுகள்...
 10. விளையாட்டு
  ரசிகர்களுடன் செல்பி எடுக்க இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை