தேனி மாவட்ட வன அலுவலர்கள் பணியிடை மாற்றம்

தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம், மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளர் துக்காராம் சச்சின் போஸ்லே ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேனி மாவட்ட வன அலுவலர்கள் பணியிடை மாற்றம்
X

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் வன உயரின காப்பாளர்கள் ஆகியோர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சென்னையில் உள்ள முதன்மை தலைமை பாதுகாவலர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இவற்றில் தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம், திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின சரணாலய காப்பளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல கடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் மேகமலை வன உயரின சரணாலயக்காப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கண்ட இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட குரங்கனி தீவிபத்திற்குப் பின் தேனி மாவட்டத்திற்கு பணியிடை மாறுதலாகி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 2 Feb 2021 6:10 PM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
 2. திருவெறும்பூர்
  திருச்சியில் அரசு பஸ்மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி
 3. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை குடியரசு தினவிழாவில் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மரியாதை
 4. கோவை மாநகர்
  தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து...
 5. கரூர்
  பஞ்சாயத்து அலுவலகத்தில் திமுக பிரமுகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததால்...
 6. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளில் 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
 7. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  கணவருடன் கோபித்துக் கொண்டு சென்னை சென்ற புதுப்பெண் திருச்சியில் மீட்பு
 9. தமிழ்நாடு
  2021 ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள்...
 10. நாகப்பட்டினம்
  நாகையில் குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்