/* */

இந்தியாவில் 216.70 கோடியைக் கடந்தது கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை

Tamil Nadu Covid Vaccine -இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 216.70 கோடியைக் கடந்துள்ளது.

HIGHLIGHTS

இந்தியாவில் 216.70 கோடியைக் கடந்தது கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை
X

பைல் படம்.

Tamil Nadu Covid Vaccine -இந்தியாவில் கொரோனா (கொவிட்-19) தடுப்பூசியை பொறுத்தவரை இன்று காலை 7 மணி நிலவரப்படி 216.70 கோடிக்கும் அதிகமான (2,16,70,14,127) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4.08 கோடிக்கும் அதிகமான (4,08,14,780) இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயதுடையவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஏப்ரல் 10ம் தேதி தொடங்கியது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 48,027 மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.11 சதவீதமாக உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.71 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,735 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,39,62.664. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,858 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,75,935 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 89.17 கோடி (89,17,53,120) வாராந்திரத் தொற்று 1.78 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 2.76 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இன்று காலை 7 மணி வரை தற்காலிக அறிக்கையின்படி ஒட்டுமொத்த எண்ணிக்கை:

ஒட்டுமொத்த தடுப்பூசி டோஸ் கவரேஜ்:

HCWs

1 வது டோஸ்- 1,04,14,864

2 வது டோஸ்- 1,01,14,026

முன்னெச்சரிக்கை டோஸ்- 69,41,633

FLWs

1 வது டோஸ்- 1,84,36,138

2 வது டோஸ் - 1,77,10,936

முன்னெச்சரிக்கை டோஸ் - 1,35,05,571

வயது பிரிவு 12-14 ஆண்டுகள்

1 வது டோஸ் - 4,08,14,780

2 வது டோஸ் - 3,12,52,621

வயது பிரிவு 15-18 ஆண்டுகள்

1 வது டோஸ் - 6,18,71,578

2 வது டோஸ் - 5,28,46,994

வயது பிரிவு 18-44 ஆண்டுகள்

1 வது டோஸ் - 56,10,83,162

2 வது டோஸ் -51,50,47,957

முன்னெச்சரிக்கை டோஸ்- 8,53,78,177

வயது பிரிவு 45-59 ஆண்டுகள்

1 வது டோஸ் - 20,39,97,080

2 வது டோஸ் - 19,67,95,494

முன்னெச்சரிக்கை டோஸ்- 4,46,78,927

60 ஆண்டுகளுக்கு மேல்

1 வது டோஸ்- 12,76,45,959

2 வது டோஸ்- 12,30,30,916

முன்னெச்சரிக்கை டோஸ் - 4,54,47,314

மொத்த முன்னெச்சரிக்கை டோஸ்- 19,59,51,622

மொத்தம் 1, 2வது டோஸ்- 2,16,70,14,127

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 203.11 கோடிக்கும் மேற்பட்ட (2,03,11,98,325) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 3.67 கோடிக்கும் மேற்பட்ட (3,67,68,140) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 Sep 2022 3:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’