கும்பகோணம், திருவிடைமருதூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கும்பகோணம், திருவிடைமருதூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
X

திருவிடைமருதூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழா.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பொங்கல், சர்க்கரை, பூஜை பொருட்கள், கரும்பு வைத்து சூரியனுக்கு படைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம், கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, துணை பெருந்தலைவர் கருணாநிதி, திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணாதுரை, பேரூர் கழக செயலாளர்கள் சுந்தர ஜெயபால், பஞ்சநாதன், கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளூர் கணேசன், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jan 2022 6:52 AM GMT

Related News