திருவிடைமருதூர் - Page 2
அரசியல்
மந்திரிசபையில் விரைவில் மாற்றம்: அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சரவை, ஜூன் முதல் வாரத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட இருப்பதாகவும், அறிவாலய...

தஞ்சாவூர்
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது
தஞ்சை அருகே வேட்டமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டரை தஞ்சாவூர் தாலுகா போலீசார் பறிமுதல் செய்து...

சினிமா
கமல் மீது சென்னை போலீசில் திடுக் புகார்: காரணம் இதுதான்!
மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்
தஞ்சாவூரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...
மாவட்டம் நிர்வாகம் காவல்துறை, அரசு போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவையாறு
திருவையாறு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இசைக்கருவிகள் தயாரிக்கும்...
கவின்மிகு தஞ்சை இயக்கம் தன்னார்வ சேவை அமைப்புகள் இசைவனம் என்னும் இசைக் கருவிகள் தயாரிக்கும் மரங்கள் வளர்க்கும் பணி தொடக்கம்

வழிகாட்டி
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு...
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டண்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு
சமாதி மனநிலையில் நித்தியானந்தா! உயிரிழந்ததாக கூறுவது உண்மையா?
பிரபல சர்ச்சை சாமியார் நித்யானந்தா காலமாகிவிட்டதாக, சமூக வலைதளங்களில் பரபரப்பு தகவல் வெளியான நிலையில், அவரது தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ள்ளது.

தமிழ்நாடு
குரூப் 2 தேர்வு: முகக்கவசம் கட்டாயம், ஸ்மார்ட் வாட்ச் அணிந்து வர தடை
குரூப் 2 தேர்வின் போது தேர்வு எழுதுவோர் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றுஅரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு
TNPSC குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

வழிகாட்டி
இந்திய உணவுக் கழகத்தில் 4710 காலிப்பணியிடங்கள்
இந்திய உணவுக் கழகத்தில் 4710 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் வெட்டி படுகொலை - பரபரப்பு
தஞ்சை கரந்தையில், முன் விரோதம் காரணமாக, ஆடிட்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமா
பணிப்பெண்ணுக்கு கொடுமை: விசாரணை வளையத்தில் பிரபல தமிழ் நடிகை
சென்னை அண்ணா நகரில் வசிக்கும் நடிகையின் வீட்டில் இருந்து தப்பி, ரோட்டில் திரிந்த பணிப்பெண்ணை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
