தஞ்சை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்: ஒரு லட்சம் பேருக்கு இலக்கு

தஞ்சை மாவட்டத்தில் ஆறாவது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 14 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்றைய தினம் ஆறாவது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதனையொட்டி, மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, திருவிடைமருதூர், பாபநாசம் என எட்டு தாலுக்காக்களில், 850 சிறப்பு மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதில், ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு துவங்கிய முகாமில், பொதுமக்கள் காலை முதலே, நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

Updated On: 2021-10-26T11:51:42+05:30

Related News

Latest News

 1. செஞ்சி
  மேல்மலையனூரில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தர சிபிஎம் கோரிக்கை
 2. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டி அருகே 412 புதுச்சேரி மது பாட்டில் பதுக்கிய 2...
 3. திருப்பத்தூர்
  நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி...
 4. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினை தீர்க்க மனு முகாம்
 5. கூடலூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
 6. பெரம்பலூர்
  பெரம்பலூர்: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
 7. குன்னூர்
  குன்னூரிலிருந்து புறப்பட்ட ராணு வீரர்களின் இருசக்கர பேரணி
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் சுடுதண்ணீர் மேலே கொட்டியதால் காயம் பட்ட மூதாட்டி சாவு
 9. செஞ்சி
  மேல்மலையனூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தடுப்பூசி முகாமில்
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கோட்டை பகுதியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது