தஞ்சை மாவட்டத்தில் நாளை ரேஷன் கடை குறை கேட்புக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நாளை முகாம் நடத்திடதிட்டமிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தஞ்சை மாவட்டத்தில் நாளை ரேஷன் கடை குறை கேட்புக்கூட்டம்
X

தஞ்சை மாவட்டத்தில் நாளை(மே14) ரேஷன் கடை குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

பொதுவிநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் களைவதற்கும்,மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட சென்னை. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2022மே மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், எதிர்வரும் 14.05.2022அன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது. எனவே, குறைபாடுகள் ஏதுமிருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்துப் பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்

Updated On: 13 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 2. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 3. சோழவந்தான்
  சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
 4. திருவண்ணாமலை
  5 ஊராட்சிகளை இணைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
 5. வந்தவாசி
  மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து: வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்...
 6. கீழ்பெண்ணாத்தூர்‎
  கீழ்பென்னாத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி முகாம்
 7. சென்னை
  'வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும்' -பல்கலை., விழாவில்...
 8. இந்தியா
  என்னது இது பாம்பா..? அதிசய உயிரினம்..!
 9. உலகம்
  மூணே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா! திணறும் வடகொரியா
 10. சென்னை
  'கொள்ளையடிக்கும் நீட் பயிற்சி மையங்கள்' -அமைச்சர் பொன்முடி...