/* */

தஞ்சை மாவட்டதில் 11 மணி நிலவரப்படி 15.7% வாக்குகள் பதிவு

தஞ்சை மாவட்டதில் 11 மணி நிலவரப்படி 15.7% வாக்குகள் பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டதில் 11 மணி நிலவரப்படி 15.7% வாக்குகள் பதிவு
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகள், இரண்டு நகராட்சிகள், இருபது பேரூராட்சிகள் என 456 வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 6.1 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து 11 மணி நிலவரப்படி 15.7 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

Updated On: 19 Feb 2022 6:15 AM GMT

Related News