/* */

நவீனவாசக்டமி -ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நலகருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரதம்

மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பில் வாசக்டமி இரு வாரவிழா நவ 21 முதல் டிசம்பர் 4 -ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது

HIGHLIGHTS

நவீனவாசக்டமி -ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நலகருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரதம்
X

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் நவீனவாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநலகருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதத்தினை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (25.11.2022) கொடியசைத்து துவக்கிவைத்தார்.

பின்னர் மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநலகருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (25.11.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பில் வாசக்டமி இரு வாரவிழா நவம்பர் 21 முதல் டிசம்பர் 4ம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது. இந்த இரு வாரவிழாவின் முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதம் இன்று துவங்கப்பட்டுள்ளது.

இரு வாரவிழாவின் நோக்கமானது முதல் வாரத்தில் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதற்காக,மருத்துவக் கல்லூரி மாவட்ட தலைமை மருத்துவமனை ,அரசு மருத்துவமனைகள், வட்டார அளவிளான அரசுமேம்படுத்தப்பட்ட சுகாதாரநிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு பிரசாரம் செய்ய அனைத்து நிலையங்களில் உள்ள களப்பணியாளர்கள் கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டு உள்ளது.

அரசுஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள் முகாம் ஏற்பாடு செய்து அதிக எண்ணிக்கையில் தகுதியுள்ள தம்பதியர்களில் ஆண்கள் பங்கேற்று பயனடைய தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம் தொடக்கமாக 28.11.2022 அன்று தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் மருத்துவனையிலும், 30.11.2022 அன்று கும்பகோணம் அரசு மாவட்டதலைமை மருத்துவமனையிலும், 2.11.2022 அன்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்களுக்கு குடும்ப நலகருத்தடை சிகிச்சை ஏற்றுக் கொள்பவருக்கு ரூ.1100-ம் ஊக்கத் தொகை மற்றும் பரி சுபொருட்களும், அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகைரூ.200-ம் தமிழ்நாடு அரசால் வழங்கபடுகிறது.

எளிய பாதுகாப்பான வாசக்டமி, மூன்றே நிமிடங்களில் கத்தியின்றி, தையல் இன்றி செய்யப்படுகிறது, ஆனந்த வாழ்க்கை பெறத் தடையில்லை, பக்கவிளைவுகள் எதுவும் இல்லை,கடின உழைப்பினை மேற்கொள்ளலாம், மயக்க மருந்து அளிப்பதில்லை,மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை,அளவான குடும்பத்தை அமைப்பது இந்த சிகிச்சை முறையின் சிறப்பாகும்.இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைமற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலையங்களிலும் செய்யப்படுகிறது. மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும், நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை செய்யபபடுகின்றன என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் மரு.மலர்விழி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் த. கோடீஸ்வரன், மாவட்ட புள்ளியியல் உதவியாளர் செல்வம் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பில் வாசக்டமி இரு வார விழா நவம்பர் 21 முதல் டிசம்பர் 4ம் தேதிவரை அனுசரிக்கப்படுகின்றது. இந்த இரு வார விழாவின் முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதம் இன்று துவங்கப்பட்டுள்ளது.

இரு வாரவிழாவின் நோக்கமானது முதல் வாரத்தில் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதற்காக,மருத்துவக் கல்லூரி மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசுமருத்துவமனைகள், வட்டாரஅளவிளான அரசுமேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்பசுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டுபிரசாரம் செய்ய அனைத்து நிலையங்களில் உள்ள களப்பணியாளர்கள் கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டு உள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் முகாம் ஏற்பாடு செய்துஅதிக எண்ணிக்கையில் தகுதியுள்ளதம்பதியர்களில் ஆண்களுக்கு பங்கேற்று பயனடைய தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்புமுகாம் தொடக்கமாக 28.11.2022 அன்று தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் மருத்துவனையிலும், 30.11.2022 அன்றுகும்பகோணம் அரசுமாவட்ட தலைமை மருத்துவமனையிலும், 2.11.2022 அன்று பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்களுக்கு குடும்பநல கருத்தடை சிகிச்சை ஏற்றுக்கொள்பருக்கு ரூ.1100-ம் ஊக்கத்தொகை மற்றும் பரிசுபொருட்களும்,அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகைரூ.200-ம் தமிழ்நாடு அரசால் வழங்கபடுகிறது.

எளிய பாதுகாப்பான வாசக்டமி,மூன்றே நிமிடங்களில் கத்தியின்றி,தையல் இன்றி செய்யப்படுகிறது, ஆனந்த வாழ்க்கை பெறத் தடையில்லை, பக்க விளைவுகள் எதுவும் இல்லை, கடினஉழைப்பினை மேற்கொள்ளலாம், மயக்கமருந்து அளிப்பதில்லை, மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை, அளவான குடும்பத்தை அமைப்பது இந்த சிகிச்சை முறையின் சிறப்பாகும். இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செய்யப்படுகிறது. மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும், நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை செய்யபபடுகின்றன என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் மரு.மலர்விழி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் த. கோடீஸ்வரன், மாவட்ட புள்ளியியல் உதவியாளர் செல்வம் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர்கலந்துகொண்டனர்.

Updated On: 25 Nov 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!