தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை இல்லாத போது, இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, கும்பகோணம், திருவையாறு, பாபநாசம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். மேலும் மழையின் காரணமாக பூதலூரை சேர்ந்த 5 வயது சிறுவனும், பேராவூரணி சேர்ந்த மூதாட்டியும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழுந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

 1. திருப்போரூர்
  திருப்போரூர்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு
 2. மன்னார்குடி
  மன்னார்குடியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரயில் மூலம் முட்டை அனுப்பி...
 3. மயிலாடுதுறை
  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
 4. செஞ்சி
  மேல்மலையனூரில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தர சிபிஎம் கோரிக்கை
 5. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டி அருகே 412 புதுச்சேரி மது பாட்டில் பதுக்கிய 2...
 6. திருப்பத்தூர்
  நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி...
 7. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினை தீர்க்க மனு முகாம்
 8. கூடலூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
 9. பெரம்பலூர்
  பெரம்பலூர்: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
 10. குன்னூர்
  குன்னூரிலிருந்து புறப்பட்ட ராணு வீரர்களின் இருசக்கர பேரணி