/* */

மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, அமமுக வெளிநடப்பு

சொத்து வரி உயர்வை கண்டித்து, மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, அமமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

HIGHLIGHTS

மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, அமமுக வெளிநடப்பு
X

சொத்து வரி உயர்வை கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக, பாஜக, அமமுக உறுப்பினர்கள்

தமிழக அரசு சொத்து வரி உயர்வை அறிவித்துள்ளதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூரில் மாநகராட்சியின் அவசரக்கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக, பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக கூட்டத்தில் மேயர் ராமநாதன் சொத்து வரி தீர்மானம் நிறைவேற்றிய போது ,இதில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Updated On: 11 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  3. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  4. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  7. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  8. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!