பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு
X

பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 வயது சிறுவன் அசாருதீன்.

பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் பலி பூதலூர் போலீசார் விசாரணை.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சின்னமுத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர் சலீம். இந்நிலையில் இரவு சலீம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இதற்கிடையே தொடர்ந்து பெய்து வந்த மழையால் சலீம் வீட்டின் சுவர்கள் ஈரத்தில் ஊறி போய் இருந்துள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சலீம் மகன் அசாருதீன் (வயது 5) இடிபாடுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மற்றவர்கள் உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த பூதலூர் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவன் அசாருதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் சுடுதண்ணீர் மேலே கொட்டியதால் காயம் பட்ட மூதாட்டி சாவு
 2. செஞ்சி
  மேல்மலையனூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தடுப்பூசி முகாமில்
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கோட்டை பகுதியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
 4. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் மழை விட்டு வானம் வெளுத்தது
 5. கோவை மாநகர்
  ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தன்டனை: ரூ .72...
 6. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
 7. விருதுநகர்
  பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஊழியர்கள் கண்டன...
 8. கிருஷ்ணகிரி
  தென்பெண்ணை ஆற்றில் முழ்கி மாணவன் மாயம்: தேடும் பணி தீவிரம்
 9. பழநி
  கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழை: மண் சரிவால் போக்குவரத்து...
 10. தென்காசி
  தென்காசியில் ஓய்வு பெறும் ஊர்க்காவல் படை காவலரை எஸ்பி கெளரவிப்பு