/* */

காவிரி டெல்டா மாவட்டங்களில் களைகட்டிய பொங்கல் திருவிழா

காவிரி டெல்டா மாவட்டங்களில், வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

காவிரி டெல்டா மாவட்டங்களில் களைகட்டிய பொங்கல் திருவிழா
X

தைத்திங்கள் முதல் நாளான இன்று உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் டெல்டா மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு மற்றும் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு தண்ணீர் இருந்ததால் குறுவை, சம்பா, தாளடி என முப்போக விளைச்சல் அமோகமாக இருந்தால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அறுவடை செய்த புது நெல்லில், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வயல்வெளிகளில் விவசாயிகள் புது அடுப்பில், புதுப்பானை வைத்து மஞ்சள் கட்டி பொங்கல் வைத்து கொண்டாடினர். ஆண்டு முழுவதும் நடைபெறும் உழவுத் தொழிலுக்கு நன்றி தெரிவிக்கும் டெல்டாவில் பொங்கல் விழா களைகட்டியுள்ளது.

Updated On: 14 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?