/* */

தஞ்சை அருகே விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சை பூதலூர் அருகே, நீர்நிலைகளில் உள்ள விளைநிலங்களை பொதுப்பணித்துறையினர் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பில்,  அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில்,  பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே, மாரனேரி பகுதியில் நீர்நிலைகளில் உள்ள விவசாய நிலங்களை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அகற்ற உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 80 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளை நீதிமன்ற உத்தரவால் வெளியேற்றக்கூடாது. காலம் காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயத்திற்க்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாரனேரி விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

Updated On: 3 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு