பேராவூரணி - Page 2

தஞ்சாவூர்

தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 30 மணி...

பேம்பர்ஸ் வாங்கும்போது அதற்கான பரிசுக் கூப்பனில் குறித்த தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறையினர் பெண்ணை கைது செய்தனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு
திருவையாறு

நேரடி நெல் கொள்முதல் நிலையம்- நவீன அரிசி ஆலைகளில் அமைச்சர் ஆய்வு

கொள்ளமுதல் செய்யும் நெல்லை அரிசியாக மாற்றி பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைப் படுத்தப்படும்

நேரடி நெல் கொள்முதல் நிலையம்- நவீன அரிசி ஆலைகளில் அமைச்சர் ஆய்வு
பட்டுக்கோட்டை

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 62 ஆம் ஆண்டு...

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, அவரது ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்தனர்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 62 ஆம் ஆண்டு நினைவுநாள்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை...

உதவி செய்வதுபோல் நடித்து குழந்தையை கடத்திய சம்பவம் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து  4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்
பேராவூரணி

92 வயது மூதாட்டி மற்றும் நாய் குட்டிகளை எரித்து கொலை செய்தவர் கைது

அஜித்குமாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளதாகவும், வேலைக்குச் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது

92 வயது மூதாட்டி மற்றும் நாய் குட்டிகளை எரித்து கொலை செய்தவர் கைது
கும்பகோணம்

கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவுக்கு மதுரையில் அபராதம் விதிக்கப்பட்ட...

மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்துசெய்ய வேண்டும்

கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவுக்கு மதுரையில் அபராதம் விதிக்கப்பட்ட விநோதம்
தஞ்சாவூர்

புவிசார்குறியீடு பெற்ற கைவினை பொருட்கள்: கலெக்டர் அலுவலகத்தில்...

தமிழகத்தில் 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்றுள்ளதில் தஞ்சாவூர் மாவட்டத்தின் 8 கலைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன

புவிசார்குறியீடு பெற்ற கைவினை பொருட்கள்: கலெக்டர் அலுவலகத்தில் கலைப்பெட்டகம்
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 245 நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் டன்...

இந்த ஆண்டு குறுவை நெல் 3 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக். டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல்

தஞ்சை மாவட்டத்தில் 245 நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் டன் கொள்முதல்
கல்வி

அரசு இசைப்பள்ளியில் மாணவ - மாணவியர்களுக்கான சேர்க்கை ஆரம்பம்

இலவச புத்தகம், மிதி வண்டி, இலவச பஸ்பாஸ், சலுகை கட்டணத்தில் ரயில் பயணம், ஊக்கத் தொகை மாதம் ரூ 400/- வழங்கப்படும்.

அரசு இசைப்பள்ளியில் மாணவ - மாணவியர்களுக்கான சேர்க்கை ஆரம்பம்
திருவிடைமருதூர்

வங்கி ஏடிஎம் மையங்களில் நூதன மோசடி: மூன்று இளைஞர்கள் கைது

ஏடிஎம் மையங்களில் முதியவர்கள் மற்றும் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு உதவுவது போல் நடித்து மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்

வங்கி ஏடிஎம் மையங்களில் நூதன மோசடி: மூன்று இளைஞர்கள் கைது
கும்பகோணம்

கும்பகோணத்தில் கொரோனா தொற்றுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

கும்பகோணத்தில் கொரோனா தொற்றுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு