/* */

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 62 ஆம் ஆண்டு நினைவுநாள்

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, அவரது ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்தனர்

HIGHLIGHTS

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 62 ஆம் ஆண்டு நினைவுநாள்
X

பட்டுக்கோட்டையிலுள்ள கவிஞர் கல்யாணசுந்தரத்தின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஆர்வலர்கள்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 62 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே பாப்பா திருடாதே என்று பல்வேறு தத்துவ பாடல்களை எழுதிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 62ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, அவரது ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து பட்டுக்கோட்டையார் புகழ் வாழ்க என வாழ்த்து முழக்கமிட்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 8 Oct 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...